pdf குரு தேவதாத்மா (Guru Devatatma)
78 downloads

ஶ்ரீல குருதேவர் குரு-தத்துவம் என்ற தலைப்புகளில் வழங்கிய ஏழு சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த சிறு புத்தகம். இதில் ஸ்ரீமத் பக்திவேதாந்த நாராயண கோஸ்வாமி மகாராஜா ஒருவன் தன் குருவை எவ்வாறு தன்னுடைய உயிரை விடவும் அன்பானவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முக்கியத்துவத்தை விளக்குகிறார். மேலும் உண்மையான குருவிடமிருந்து தீட்சை பெறுவதன் முழுமையான அவசியத்தையும் விவரிக்கிறார்.
இந்த சொற்பொழிவுகள் ஸ்ரீமத்-பாகவதத்தின் 11.2.37 -ஆம் சுலோகத்தை அடிப்படையாகக் கொண்டவை.
மேலும், "ஒரு புத்திசாலி ஒரு உண்மையான ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ், இறைவனின் கலப்படமற்ற பக்தி சேவையில் தயங்காமல் ஈடுபட வேண்டும் என்ற உண்மையையும், அவன் தன் குருவை வழிபாட்டுக்குரிய தெய்வமாகவும், தனது உயிராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்பதையும் இந்த புத்தகம் விளக்குகிறது.




