pdf எனது சிக்ஷா குருவும் பிரிய நண்பரும் (My Siksha-guru and Priya-bandhu)

94 downloads

“My

இந்த சிறு புத்தகம் ஸ்ரீ ஸ்ரீமத் பக்திவேதாந்த நாராயண கோஸ்வாமி மகாராஜா, தனது சிக்ஷ ஆன்மீக குருவும் மிக நெருங்கிய அன்பான நண்பருமான ஸ்ரீல ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவைப் பற்றிய நினைவுகளின் தொகுப்பாகும்.

இந்த புத்தகம், 1947 -இல் அவர்களின் முதல் சந்திப்பிலிருந்து 1977 -இல் ஸ்ரீல பிரபுபாதர் இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வரை இருவருக்கும் இடையிலான நெருக்கமான உறவின் உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

image
image
image
image